Connect with us

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ பாடல் வெளியானது..!!

Cinema News

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ பாடல் வெளியானது..!!

கவின் நடிப்பில் படுபயங்கரமாக உருவாகி உள்ள ஸ்டார் படத்தில் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின் . சின்னத்திரையில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவருக்கு இன்று உலககெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏறுமுகம் கண்ட கவினுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர தொடர் ஹிட்டுகளால் இன்று வெற்றி நாயகனாக நடிகர் கவின் வலம் வருகிறார்.

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வென்றாக ரிலீஸ் அகி வரம் நிலையில் தற்போது இந்த படத்தின் மற்றொரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

‘ஜிமிக்கிஸ் கஸல்’ என பெயர் கொண்ட இந்த பாடலை நேஹா கிரிஷ் பாடியுள்ளார். இதோ அந்த பாடலை நீங்களே பார்த்து எப்படி இருக்கிறது என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா - தனுஷ் இடையே சட்டப்போர்: ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம்!

More in Cinema News

To Top