Connect with us

எனக்கு இவருடன் திருமணமா??நடிகை ஸ்ரீதிவ்யா முதல் முறையாக சொல்லிய முக்கிய தகவல்!

Cinema News

எனக்கு இவருடன் திருமணமா??நடிகை ஸ்ரீதிவ்யா முதல் முறையாக சொல்லிய முக்கிய தகவல்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா…இவருக்கு பென்சில் தான் முதலில் வர இருந்த படம் ஆனால் அது அப்படியே மாறி விட்டது,இதன்பின் ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார்…அதில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது..தொடர்ந்து படம் நடிப்பார் என்று பார்த்தால் திடீர் பிரேக் நடந்தது..

ஆனால் அதன்பின் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது அதுவே ரசிகர்களும் ஏமாற்றம் ஆனது….கடைசியாக தமிழில் 2017ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்….இதன்பின் 6 ஆண்டுகள் கழித்து தற்போது விக்ரம் பிரபுவின் ரைடு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது…இது comeback ஆக அமையும் என சொல்லப்படுகின்றது..

இந்நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு திருமணம் என வந்தந்தி பரவி வந்தது. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் ஸ்ரீ திவ்யா…இப்படி சமீபத்தில் தீயாக பரவியது..

சமீபகாலமாக என்னுடைய திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகிறது…அதனை போல நான் யாரையோ காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் அதை நானே சொல்லி interview கூறியதாகவும் தகவல்கள் வெளியானது…சொல்லப்போனால் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என கூறியுள்ளார் ஸ்ரீ திவ்யா இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜெயிக்கப்போவது யார்..? - பரபரப்பான கட்டத்தில் டெல்லி - லக்னோ இன்று மோதல்..!!

More in Cinema News

To Top