Connect with us

2024 ஐபிஎல் தொடருக்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியானது..!!

Featured

2024 ஐபிஎல் தொடருக்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெளியானது..!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலின் விவரம் வெளியாகி உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அனைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை தற்போது ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன .

அந்தவகையில் தற்போது நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்களின் பெயர் பட்டியலை அந்த அணி வெளியிட்டுள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளுப்படுத்திய ஹைதராபாத் அணி விரைவில் கோலாகலமாக நடைபெற இருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரில் முழு திறனையும் காட்டி இம்முறை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top