Connect with us

‘ஸ்குவிட் கேம்’ 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது..!!

Cinema News

‘ஸ்குவிட் கேம்’ 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது..!!

உலகளவில் பிரபலமான ‘ஸ்குவிட் கேம்’ 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இன்றைய 2கே காலத்தில் திரைப்படங்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவுக்கு வெப் தொடருக்கும் ஏகபோக வரவேற்பு நிரம்பி இருக்கிறது . OTT போன்ற இனைய தளங்கள் எப்போது தொடங்கப்பட்டதோ அப்போதிலிருந்து சினிமாவின் தரம் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது .

அந்தவகையில் OTT தளங்களில் பல பிரபலமான வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது . அந்தவகையில் தற்போது ‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடரின் 2-வது சீசன் வரும் டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கி உள்ள இந்த தொடரின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொர்க்கவாசல் விமர்சனம்: சிறையில் நடந்த அதிர்ச்சி மாற்றம்..

More in Cinema News

To Top