Connect with us

குழந்தைகள் பிறந்து 100 நாள், மனைவி மற்றும் மகள்களுக்கு சினேகன் கொடுத்த அழகான பரிசு.. வீடியோ இதோ

Featured

குழந்தைகள் பிறந்து 100 நாள், மனைவி மற்றும் மகள்களுக்கு சினேகன் கொடுத்த அழகான பரிசு.. வீடியோ இதோ

தமிழ் சினிமா உலகில் பல கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதில் ஒருவர், பாடலாசிரியர் சினேகன். இவர் தமிழில் பல பாபுலர் பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தான் இவரின் மேல் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர், சினேகன் அரசியல், திருமணம், சீரியல் என பல துறைகளில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், சினேகனுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களுக்கு கமல்ஹாசன் காதல் மற்றும் கவிதை என்ற அழகான பெயர்களை வைத்துள்ளார்.

இப்போது, மகள்களின் பிறந்த 100வது நாளான சந்தர்ப்பத்தில், மனைவியுடன் சேர்ந்து அவர்களுக்கு அழகான கொலுசை பரிசாக வழங்கியுள்ளார் சினேகன். இதோ, அவர் பரிசு கொடுக்கும் தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Featured

To Top