Connect with us

அஜித்துக்கு தங்கையாக நடிக்க மறுத்த டிடி! காரணம் என்ன தெரியுமா?

Featured

அஜித்துக்கு தங்கையாக நடிக்க மறுத்த டிடி! காரணம் என்ன தெரியுமா?

சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று வேதாளம். 2014-ல் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்தார். ஆனால், இந்த வாய்ப்பு முதலில் யாருக்கு கிடைத்தது தெரியுமா? அது விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு தான்! ஆனால், அவர் அந்த வாய்ப்பை மறுத்தார். காரணம், அந்த நேரத்தில் அவரது காலில் அறுவை சிகிச்சை நடந்திருந்தது.

இதுகுறித்து சமீபத்தில் டிடி தன்னை பரிசோதிக்கும்போது கூறியதாவது, “2014-ல் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் மட்டுமே ஆகி இருந்தது. எனக்கு நடிக்க முடியாது என்று பயம் இருந்ததால் நான் அந்த வாய்ப்பை மறுத்தேன்.”

“ஆனால், நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தேன். பின்னர் தெரிந்தது அது அஜித் சாரின் வேதாளம் படத்தில் அவர் தங்கையாக நடிக்க வேண்டிய ரோல் தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top