Connect with us

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: அதிர்ச்சி செய்தி!

Featured

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: அதிர்ச்சி செய்தி!

தமிழ் சினிமாவில் “கவுண்டர்களின் மன்னன்” என அழைக்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. செந்தில் – கவுண்டமணி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை.

1970களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய கவுண்டமணி, 16 வயதிலேயே “கிழக்கே போகும் ரயில்”, “நெற்றிக்கண்” போன்ற படங்களில் நடித்தார். சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணம் தொடர்ந்துள்ளார்.

கவுண்டமணி, தனது வாழ்க்கையில் சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது, கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இவருடைய மரண செய்தி திரையுலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார் – சின்மயி வெளிப்படை பேச்சு..

More in Featured

To Top