Connect with us

சினேகா-பிரசன்னா: விஜய் அரசியலுக்கு வந்ததைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள்..

Featured

சினேகா-பிரசன்னா: விஜய் அரசியலுக்கு வந்ததைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள்..

சினேகா மற்றும் பிரசன்னா, தங்களது ஆடை கடையின் மூலம் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு ஆடைகள் வழங்கி “ஒய்யார நடை” எனும் ரேம்ப் வாக் விழாவை நடத்தி, அந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பாக சில கேள்விகளுக்கு பதில் கூறியவர்கள்.

சினேகா மற்றும் பிரசன்னா, விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்பியதாக தெரிவித்தனர். தற்போது விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அவரது செயல்களில் நல்லது செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். மேலும், விஜய் சினிமாவை விட்டு செல்ல முடிவெடுத்தது அவரது தனிப்பட்ட விஷயமாகும், அதனால் அந்த விடயம் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகளவில் 8 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top