Connect with us

ஆளே மாறி வேறலெவெலில் இருக்கீங்களே சிவா – சிறப்பான தரமான வீடியோவை வெளியிட்டது SK21 படக்குழு..!!

Cinema News

ஆளே மாறி வேறலெவெலில் இருக்கீங்களே சிவா – சிறப்பான தரமான வீடியோவை வெளியிட்டது SK21 படக்குழு..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் ‘SK21’ படத்தின் டைட்டில் டீசர் குறித்த சிறப்பான தரமான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு நீண்ட நாட்களாக ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு சிறப்பான தரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் மற்றும் துப்பாக்கியை கையாளும் விதம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு படத்தின் டைட்டில் மட்டும் 1st லுக் போஸ்டரை வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது .

இந்த வீடியோவில் இதுவரை பார்த்திராத சிவகார்த்திகேயனை நாம் பார்த்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பபு மேலும் அதிகரித்துள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பட்ட அடிக்கு பழிதீர்க்குமா CSK..? சேப்பாக்கத்தில் இன்று சென்னை - லக்னோ அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top