Connect with us

சிகிச்சையில் இருக்கேன்… வதந்தி பரப்பாதீங்க!” – பவித்ரா லட்சுமி பதில்

Featured

சிகிச்சையில் இருக்கேன்… வதந்தி பரப்பாதீங்க!” – பவித்ரா லட்சுமி பதில்

நடிகை பவித்ரா லட்சுமி. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அவர் நாய்ஸ் சேகர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இப்போது பவித்ரா லட்சுமி உடல் மெலிந்து காணப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவர் இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தாலும், இன்னும் பல தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் பவித்ரா லட்சுமி தற்போது மறுமையாக விளக்கம் அளித்துள்ளார்.
தன்னுடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும்.
தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவாகும் 'மண்டாடி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்

More in Featured

To Top