Connect with us

அஜித் மாஸ்! குட் பேட் அக்லி வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

அஜித் மாஸ்! குட் பேட் அக்லி வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை தயாரித்தது மைத்திரி மூவி மேக்கர்ஸ். தமிழில் அவர்கள் தயாரித்த முதல் படம் இதுவே.

இப்படம் அவர்களுக்கு அபார லாபத்தை கொண்டு வந்துள்ளது. திரையுலகத்தில், குட் பேட் அக்லி அஜித்தின் கரியரில் சிறந்த படம் என்றே பேசப்படுகிறது.

வெளிவந்த 11 நாட்களிலேயே படம் லாப நிலையை எட்டியுள்ளது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 246 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிஜமாகவே இது ஒரு மாஸ் ஹிட்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top