Connect with us

நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..? வெளியான ஷாக்கிங் தகவல்

Cinema News

நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..? வெளியான ஷாக்கிங் தகவல்

நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ்வும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக இணையத்தில் நீண்ட நாட்களாக ஒரு கருத்து பரவி வருகிறது . அதற்கேற்றாற் போல் இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி நெட்டிசன்களின் சந்தேகங்களை மேலும் வலுவடைய செய்தது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

தெலுங்கானாவில் உள்ள பிரசத்தி பெற்ற கோவிலான ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளதாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் திருமண புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Cinema News

To Top