Connect with us

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான சங்கரின் மூத்த மகள் – வைரலாகவும் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள்

Cinema News

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான சங்கரின் மூத்த மகள் – வைரலாகவும் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள்

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி உள்ள இயக்குனர் சங்கரின் மூத்த மகளின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இந்திய சினிமாவில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சங்கர் அவர்கள்.திரை வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ அதே போல் தனது சொந்த வாழ்க்கையிலும் பிரம்மாண்டமாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் . இந்நிலையில் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஏரளமான திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர் .

ஆனால் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகரமாக அமையவில்லை . திருமணமாகி 6 மாதத்தில் ரோஹித் போக்ஸோ வழக்கில் கைதானதால் ஐஸ்வர்யா அவரை விவாகரத்து செய்துவிட்டார் .

இந்நிலையில், ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்தி என்பவருடன் , ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியினை சங்கரின் இளைய மகளும் நடிகையுமான அதிதி சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து அதன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் .

இந்த புகைப்படங்கள் தான தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை காஜல் அகர்வால்.. செம ஹாட் Photoshoot Viral..

More in Cinema News

To Top