Connect with us

விவாகரத்து பெற்று பிரிந்த பிரபல சீரியல் ஜோடி: ரசிகர்கள் அதிர்ச்சி!

Featured

விவாகரத்து பெற்று பிரிந்த பிரபல சீரியல் ஜோடி: ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகர்கள் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ, திருமணத்துக்கு பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் திருமணம் ஆன இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ரேவதி உள்ளது, அதுவும் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்துவருகிறார்.

திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தான் பிரச்சனைகள் தொடங்கியதை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ஜெயஸ்ரீ தனது கணவரான ஈஸ்வருக்கு மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாக புகார் அளித்தார், இது சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் இருந்து உரிய தீர்வுக்கு வந்ததற்குப் பிறகு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ தங்களின் விவாகரத்து பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top