Connect with us

தெய்வத்திருமகள் சாரா ஹிந்தியில் டாப் ஹீரோவுடன் ஜோடி! ப்ரோமோ வைரல்..

Featured

தெய்வத்திருமகள் சாரா ஹிந்தியில் டாப் ஹீரோவுடன் ஜோடி! ப்ரோமோ வைரல்..

சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா, தமிழோடு சமமான ஹிந்தி மொழியில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும், அவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயதில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது 20 வயதான சாரா அர்ஜுன் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். அவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்துள்ள “Dhurandhar” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சாராவின் வயது 20 மற்றும் ரன்வீரின் வயது 40 என்பதால், சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது வெளியிடப்பட்ட “Dhurandhar” படத்தின் டீஸர் இணையத்தில் வைரல் ஆகி பெரும் பிரபலத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top