Connect with us

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு Live Updates!

Featured

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு Live Updates!

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகர் ஆர்யாவின் ஷோ பீப்பிள் இணைந்து தயாரித்துள்ள படம் டி.டி. நெக்ஸ்ட் லெவல். டி.டி. ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன், கீத்திகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மாறன், மொட்டை ராஜேந்தர், பிரசாந்த் ரங்கசாமி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

டி.டி. நெக்ஸ்ட் லெவல் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த படத்தைப் பற்றி என்ன சொல்லிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய சந்தானம் – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

More in Featured

To Top