Connect with us

ஜிம் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ராய் லட்சுமி.. ஷாக்கான ரசிகர்கள்!

Featured

ஜிம் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ராய் லட்சுமி.. ஷாக்கான ரசிகர்கள்!

ராய் லட்சுமி, கன்னடத்தை சேர்ந்தவர். 2005ஆம் ஆண்டு “காஞ்சனமா கேபிள் டிவி” திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் “நீக்கு நாகு”, “ஆதிநாயக்குடு” போன்ற படங்களில் நடித்தார். தமிழிலும் பக்கா வெற்றிப்படங்களில் நடித்தார்.

நேருக்குநேர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த நிலையில், பல பிரபல நடிகர்களின் படங்களில் சிறப்பு பாடல்களில் நடனம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீப காலமாக, திரையுலகத்தில் சற்று தள்ளிப்போனாலும், இன்ஸ்டாகிராமில் அவர் மிகவும் ஆக்டிவாக உள்ளார். எப்போதும் ஏதாவது ஒரு புகைப்படம் பதிவிடும் வழக்கமுள்ளது.

இப்போது, ராய் லட்சுமி தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, முற்றிலும் மாறியுள்ளார். ஜிம் உடையில் எடுத்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்துடன், “என் உடலை போலவே, அதே சுவையுடனும் வலிமையுடனும் இருக்க வேண்டும்” என ராய் லட்சுமி பதிவு செய்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top