Connect with us

குட்டி ரோஹித் வந்தாச்சு : ரோஹித் ஷர்மா – ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..!!

Featured

குட்டி ரோஹித் வந்தாச்சு : ரோஹித் ஷர்மா – ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..!!

ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளதாக அவர்களே மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் .

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவர் ஹிட் மேன் ரோஹித் ஷர்மா . இவர் தனது நீண்ட கால தோழியான ரித்திகாவை நெடு நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்துள்ளார் .

இந்த நட்சத்திர ஜோடிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது . இந்நிலையில் தற்போது தங்களுக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளதாக ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து தற்போது இந்த ஜோடிக்கும் அவர்களது அன்பு புதல்வனுக்கும் ரசிகர்கள் , கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Featured

To Top