Connect with us

லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது .

ரசிகர்களின் ஆரவாரத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் IPL தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.அதன்படி தற்போது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் தற்போது களமிறங்க உள்ளனர்.

இன்று மோதும் இந்த போட்டியில் இரு அணிகளுமே ஒருகொன்று சலித்ததில்லை என்பதால் இன்றைய ஆட்டம் இன்று பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்ல போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "குறி வைச்சா இரை விழனும்" வேட்டையன் பட டப்பிங்கில் நடிகர் ரஜினிகாந்த் - வைரல் வீடியோ..!!

More in Featured

To Top