Connect with us

நடிகை ராதாவின் இரண்டாவது மகள்..என்ன இப்படி மாறிட்டாங்க…வைரலாகும் புகைப்படம்!

Cinema News

நடிகை ராதாவின் இரண்டாவது மகள்..என்ன இப்படி மாறிட்டாங்க…வைரலாகும் புகைப்படம்!

நம்முடைய தமிழ் சினிமாவில் 80களில் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் எனப் பல பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா…இவருக்கு அப்படி ஒரு தேடல் இருந்தது நம்முடைய தமிழசினிமாவை தாண்டி பல மொழியில் கலக்கியவர் இவர்…

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.இன்றும் கூட இவருக்கு நிறைய இடம் இருக்கின்றது…நிறைய நிகழ்ச்சிக்கு இவர் ஜட்ஜ் ஆக இருக்கின்றார்…

நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்…முதல் மகள் கார்த்திகா, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்…ஓரிரு படங்கள் தான் இதுவரை நடித்து இருக்கின்றார்…

இரண்டாவது மகள் துளசி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான கடல் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்…அதில் அவரின் நடிப்பு பாராட்டுகளை பெற்று இருந்தது…இப்படத்தை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்…அதன் பின் இவர் பெரிதாக சினிமா பக்கமே இல்லை என்றும் சொல்லலாம்..

சினிமாவில் இருந்து விலகி இருந்த துளசி தற்போது அவரது அக்கா கார்த்திகா திருமணத்தில் தான் மக்களுக்கு தெரியும் வகையில் இருக்கின்றார்…வெகு நாட்களுக்கு பிறகு அவரை பார்க்க முடிந்தது அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கின்றார்…ஆனால் இப்போதும் செம Cute தான்..என அனைவரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top