Connect with us

திருமணத்துக்குப் பிறகு முதல் ஸ்பெஷல் டே! பிரியங்காவுக்கு கணவரிடமிருந்து ஹார்ட் பறந்த வாழ்த்து!

Featured

திருமணத்துக்குப் பிறகு முதல் ஸ்பெஷல் டே! பிரியங்காவுக்கு கணவரிடமிருந்து ஹார்ட் பறந்த வாழ்த்து!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திடீரென, தனது நீண்டநாள் காதலர் வசியை திருமணம் செய்தார். திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். ரசிகர்களும், பிரபலங்களும் மனதார வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணத்தின் பின், தனது கணவருடன் எடுத்த சில அழகான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், பிரியங்காவுக்கு பிறந்தநாள் வந்தது. அதோடு பிரியங்கா, “எனக்கு நானே பிறந்தநாள் வாழ்த்து” என்று சொல்லி, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவையும் வெளியிட்டார்.

அதற்குப் பதிலாக, கணவரும் இனிய வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைதளங்களில் ஹார்ட் பறந்தது போலவே ரசிகர்களின் வாழ்த்தும் தொடர்ந்து வருகிறதாம்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனது அம்மாவின் 70வது பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்!

More in Featured

To Top