Connect with us

69 வயது நடிகருக்கு ஜோடி.. பெரிய தொகை சம்பளமாக கேட்ட நயன்தாரா..

Featured

69 வயது நடிகருக்கு ஜோடி.. பெரிய தொகை சம்பளமாக கேட்ட நயன்தாரா..

இந்திய சினிமாவின் பிரபல நடிகை நயன்தாரா. இவரின் கடைசி படம் “டெஸ்ட்”, ஓடிடியில் நேரடியாக வெளியானது. ஆனால், மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படம் படுதோல்வியை சந்தித்தது.

இப்போது நயன்தாரா கைவசம் டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, Hi என பல திரைப்படங்கள் உள்ளன. இந்நிலையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவிப்புடி இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க வேண்டும் என திட்டமிட்டு, அவரிடம் அணுகியுள்ளனர். கதையை கேட்ட நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இதில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா, இந்த முறையில் ரூ. 18 கோடி கேட்டதோடு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாடகியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்… கோபத்தில் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை !

More in Featured

To Top