Connect with us

ஆள விடுங்கடா..Biggboss பற்றி கேட்டதும் ஓடிவிட்ட Biggboss 7 பிரதீப்!

Bigg Boss Tamil Season 7

ஆள விடுங்கடா..Biggboss பற்றி கேட்டதும் ஓடிவிட்ட Biggboss 7 பிரதீப்!

பிக்பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இந்த சீசன் 2 வீடுகள் இருந்தது…அதை வைத்தே டாஸ்க் போட்டி என மாறி மாறி வந்தது நிறைய சண்டைகள் எதிர்பாரா தருணங்கள் என ஓடி கொண்டு உள்ளது…

ஆரம்பத்தில் இருந்தே வழக்கமாக நடக்காத பல விஷயங்கள் நடந்து வந்தது…இன்று வந்த புரொமோவில் புதுவித டாஸ்க் ஒன்று வந்துள்ளது…அவை பெரிதும் பேசவும் பட்டு இருக்கின்றது..

அதாவது இதுவரை ஸ்கோர் செய்யாத போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் வீட்டில் நுழையப்போகும் 3 புதிய வைல்ட் கார்ட்டு போட்டியாளர்களுக்கு இடத்தை கொடுத்து கிளம்பவேண்டும் என்பதே Task..

இந்த புதிய புரொமோவை பார்த்த ரசிகர்கள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேறியதும் அவரை மீண்டும் வீட்டிற்குள் அனுப்புங்கள் என ரசிகர்கள் புலம்பி வந்தார்கள்…ஆனால் அப்படி நடக்குமா என பல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றது…

இந்த நிலையில் பிரதீப் தனது சமூக வலைதளத்தில் இப்போ ஒரு நான்கைந்து தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேட்கிறார்கள் எதோ வாழ்க்கை நன்றாக இருக்கின்றது..

நான் கண்டிப்பாக கதையுடன் களத்தில் இறங்க உள்ளேன் நான்கு வெளிநாட்டு படம் பார்த்து திருடி, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி படத்தோட வருவேன் என்னை ஆள விடுங்க நீங்களாச்சு உங்க பிக்பாஸ் ஆச்சு என அவர் வரவில்லை என்பது போல சொல்லி இருக்கின்றார் இந்த பதிவு இப்போது வைரல் ஆகி உள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்பநல நீதிமன்றம்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top