Connect with us

3 கோடி பாலோவர்ஸ் இருந்தாலும்… பூஜா ஹெக்டே கூறிய உண்மை..

Featured

3 கோடி பாலோவர்ஸ் இருந்தாலும்… பூஜா ஹெக்டே கூறிய உண்மை..

இனிமேல் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கும் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஒரு ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள மூன்று பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து, பூஜா ஹெக்டே நடிக்க வரும் அடுத்த படம் ஜனநாயகன். இப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், ஒரு சமீபத்திய பேட்டியில் பூஜா கூறிய கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது “எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட மூன்று கோடி பின்தொடர்வோர் உள்ளனர். அதற்காக என் படத்திற்கு மூன்று கோடி டிக்கெட் விற்பனையாகும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

சில பிரபலங்களுக்கு ஐம்பது லட்சம் பின்தொடர்வோர் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் படங்களுக்கு தான் அதிகமான கூட்டம் வரும். அதனால், சமூக ஊடகங்கள் தான் உண்மையான உலகம் என்று நம்மால் நம்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜனநாயகன் வழக்கு இன்று பிற்பகல் மீளாய்வு – பொங்கல் ரேஸில் பரபரப்பு

More in Featured

To Top