Connect with us

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே!

Featured

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே!

அதிகப்படியான பிரபலத்தையும், ரசிகர் ஆதரவையும் பெற்றவர் – விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், Oo Solriya Oo Oohm Solriya, ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இப்போது அவர் தனது ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சியாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆம், பிரியங்கா திருமணம் செய்து கொண்டுவிட்டார். தனது திருமண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பிரியங்காவிற்கு தெரிவித்தனர். பிரியங்காவின் கணவர் ஒரு பிரபல DJ ஆவர்.

மேலும் அவர் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நிகழ்ச்சியின் போது தான் இருவரும் முதன்முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பே காதலாக மலர்ந்தது. இந்நிலையில், அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் DJ பார்ட்டியில் சந்தித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குபேரா படத்தின் பட்ஜெட் மற்றும் முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!

More in Featured

To Top