Connect with us

குட் பேட் அக்லி: 7 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் தெரியுமா?

Featured

குட் பேட் அக்லி: 7 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் தெரியுமா?

அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வசூலில் முதல்நாளில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், முதல் நாளில் ரூ. 30.9 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் டிக்கெட் முன்பதிவில் நல்ல எதிர்பார்ப்பு எளிதாக காட்டப்பட்டது.

இதுவரை வெளியான அஜித் திரைப்படங்களில், தமிழ்நாட்டில் முதல்நாள் அதிக வசூல் செய்த படமாக “GBU” சாதனை படைத்துள்ளது. 7 நாட்கள் கடந்துள்ள இப்படம் உலகளவில் ரூ. 199 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 7 நாட்களில், தமிழ்நாட்டில் ரூ. 114 கோடி வசூல் செய்து விட்டது. இது மாபெரும் வசூலாகும். மேலும், தமிழ்நாட்டில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி நடைபெறும் என்பதை பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top