Connect with us

பத்மபூஷன் விருது பெற்ற அஜித், பூரிப்பில் ஷாலினி!

Featured

பத்மபூஷன் விருது பெற்ற அஜித், பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார். தற்போது, அவர் கார் ரேஸில் உலகளவில் பல ரேஸ்களில் வெற்றி பெற்று வருகிறார்.

அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது, இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.

இன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில், குடியரசு தலைவர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கினார். அஜித் விருது பெற்றதை அவரது மனைவி ஷாலினி, மகள் மற்றும் மகன் பூரிப்புடன் கைதட்டி வாழ்த்தியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “மாநாடு நினைவுகள்… சுரேஷ் காமாட்சியை கண்கலங்க வைத்த உணர்ச்சி!”

More in Featured

To Top