Connect with us

“29” படத்தின் OTT உரிமை நெட்ஃப்ளிக்ஸ்க்கு! ரிலீஸுக்கு முன்பே பெரிய சாதனை!

Cinema News

“29” படத்தின் OTT உரிமை நெட்ஃப்ளிக்ஸ்க்கு! ரிலீஸுக்கு முன்பே பெரிய சாதனை!

தமிழ் சினிமாவில் தற்போது அதிக கவனம் பெறும் படமாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள “29” உருவெடுத்துள்ளது. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த raw youth drama, இளைஞர்களின் உண்மை வாழ்க்கை உணர்வுகளையும் தீவிரமான உறவுகளையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

இப்படம் மே 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix கைப்பற்றியுள்ளது என்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு 4 முதல் 6 வாரங்களுக்குள் Netflix-ல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாத படமாக இருந்தாலும், இந்த வருடத்தின் மிகப்பெரிய non-star Tamil OTT deals-ல் ஒன்றாக “29” பார்க்கப்படுகிறது. கதை வலிமை மற்றும் இயக்குநரின் தனித்துவமான அணுகுமுறையால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “OTT-யில் கலக்க வரும் LIK… மே 6 முதல் Prime-ல் ரிலீஸ்!”

More in Cinema News

To Top