Connect with us

லோகேஷ் கைதி 2 ஹீரோயின் இவரா? யாரும் எதிர்பார்க்காத நடிகை!

Featured

லோகேஷ் கைதி 2 ஹீரோயின் இவரா? யாரும் எதிர்பார்க்காத நடிகை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் முடிந்த பிறகு, அவர் கைதி 2 படத்தை இயக்கப் போகிறார்.

கூலி படத்தின் வெளியீசுக்கு பிறகுதான் கைதி 2 படத்தின் பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்க உள்ளார். இந்நிலையில், கைதி 2 படத்தில் ஹீரோயினாக நடிகை அனுஷ்கா செட்டி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் படத்தில் நடிப்பதை ஒப்புக்கொள்வாரா என்ற விஷயம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வழக்கமானபடி லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் கதாபாத்திரங்கள் மிகுந்த பவர் ஃபுல் மற்றும் வலிமையானவை ஆக இருக்கும். அதன்படி, அனுஷ்கா செட்டியின் கதாபாத்திரமும் மிகவும் வலிமையான ஒரு ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவை கலங்க வைத்த R.B. Choudary மறைவு!

More in Featured

To Top