Connect with us

ஐ ரெயின்போ! நயன்தாரா பிள்ளைகளின் கியூட் வீடியோ வைரல்!

Featured

ஐ ரெயின்போ! நயன்தாரா பிள்ளைகளின் கியூட் வீடியோ வைரல்!

நம்பர் ஒன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில், டெஸ்ட் என்ற திரைப்படம் OTTயில் நேரடியாக வெளியாகியது.

நடிப்புடன் தன் தொழிலையும் கவனித்துக்கொண்டு வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நயன்தாராவுக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
பிஸியாக இருந்தாலும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்போது, முதன்முறையாக அவரது இரு பிள்ளைகள் வானவில் பார்த்து “கண்டுபிடிச்சிட்டேன்… ஐ ரெயின்போ!” என்று சொல்லும் ஒரு சின்ன வீடியோவை நயன்தாரா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் சூப்பராக வைரலாகி வருகிறது!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜன நாயகன்: ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் அல்ல, ஆடியோ வெளியீடும் ரத்தானதா?

More in Featured

To Top