Connect with us

54 வயதை எட்டிய பத்மபூஷன் அஜித்.. சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Featured

54 வயதை எட்டிய பத்மபூஷன் அஜித்.. சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மட்டுமல்லாமல், கார் ரேஸிலும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். இதேவேளை, பத்மபூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, தமிழ் சினிமாவிற்கு ஒரு பெருமையாகும்.

மே 1 — நாட்டின் உழைப்பாளர் தினம். ஆனால் தமிழ்நாட்டில் இது அஜித் பிறந்தநாள் என்ற angle-ல பெரிய திருவிழா போலக் கொண்டாடப்படுகிறது. இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஜித்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 350 கோடி முதல் 400 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

கடைசியாக நடித்த குட் பேட் அக்லி படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 163 கோடி.
அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு ரூ. 175 கோடி சம்பளமாக வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 “ஜனநாயகன்” லீக் சர்ச்சை! – விஜய் படத்திற்கு புதிய பிரச்சனை 😱

More in Featured

To Top