Connect with us

40,000 அடி உயரத்தில் பிரியாணி Party! நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்!

Featured

40,000 அடி உயரத்தில் பிரியாணி Party! நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்!

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிற நயன்தாரா, தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கில் மீண்டும் ஒரு பெரிய வாய்ப்பு. சிரஞ்சீவியின் 157வது படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

இப்படத்தைத் தவிர, யாஷ் நடிக்கும் “டாக்சிக்”, “மண்ணாங்கட்டி சிங் 1960”, “டியர் ஸ்டூடண்ட்ஸ்”, “மூக்குத்தி அம்மன் 2”, “ராக்காயி” என பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தக் களையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன், ஒரு இன்ஸ்டா ஸ்டோரி மூலம் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். விமானம் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, நயன்தாரா வீட்டிலிருந்து கொண்டுச்ச வந்த பிரியாணி மற்றும் நாட்டு கோழியை சாப்பிட தயாராக இருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்து, “பிரியாணி மற்றும் நாட்டு கோழி… வீட்டில் இருந்து எடுத்து வந்து சாப்பிட ரெடி” என்று பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.சினிமாவிலும், வாழ்க்கையிலும் ஸ்டைலிஷ் தம்பதியாக இருக்கிறார்கள் நயன் மற்றும் விக்னேஷ்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா? காரணம் இதுதான்! ரசிகர்கள் அதிர்ச்சி..

More in Featured

To Top