Connect with us

நாஞ்சில் விஜயனுக்கு குழந்தை பிறந்தது! பாசம் நிறைந்த கண்ணீர்…

Featured

நாஞ்சில் விஜயனுக்கு குழந்தை பிறந்தது! பாசம் நிறைந்த கண்ணீர்…

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாகத் தோன்றி பிரபலமான நாஞ்சில் விஜயன், பெண் கெட்டப்பில் நடித்ததற்காக அதிகம் பேசப்பட்டவர். 2023ல் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மரியா கர்ப்பமாக இருந்த நிலையில், தம்பதிகள் ஆவலுடன் குழந்தையை எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று பிரசவம் நடந்தது.ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறார்.

முதல் முறையாக குழந்தையை கையில் எடுத்த நாஞ்சில் விஜயன், சந்தோஷத்தில் கண்ணீர் விட்டுள்ளார். அந்த தருணம் ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று மாலை வெளியாகவுள்ள பைசன் படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

More in Featured

To Top