Connect with us

தனது மகனுக்காக தாய்ப்பாலில் நகை செய்த இந்திரஜா – வைரலாகும் புகைப்படம்!

Featured

தனது மகனுக்காக தாய்ப்பாலில் நகை செய்த இந்திரஜா – வைரலாகும் புகைப்படம்!

ரோபோ ஷங்கர், தமிழ் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி, இப்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர்.

இவரது மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இந்திரஜா ஷங்கர். விஜய்யின் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து விருமன் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு முறைமாமன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்த இந்திரஜா, இந்த வருடம் ஜனவரி மாதம் ஆண் குழந்தை பெற்றார்.

தனது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் இந்திரஜா ஷங்கர், தற்போது மகனுக்காக ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டுள்ளார். தாய்ப்பாலில் தனது மகனுக்காக தங்க நகை செய்து வழங்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார் – சின்மயி வெளிப்படை பேச்சு..

More in Featured

To Top