Connect with us

RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு – பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

Featured

RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு – பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

RCB-க்கு டைடில் அடுச்சு குடுக்கனும், அது என்னுடைய கனவு கண்டிப்பாக அதை நான் செய்வேன் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் RCBஅணியின் பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் IPL கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது . அந்தவகையில் நடப்பாண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அணிகளில் ஒன்றாக திகழும் RCB அணி ஒருமுறையாவது கோப்பையை வென்றிடுமா என்ற ஏக்கத்தில் ஒவ்வரு வருடமும் ரசிகர்கள் RCB அணிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இருப்பினும் RCB அணிக்கு இன்று வரை கோப்பை கனவாக மட்டுமே இருந்து வருகிறது இந்நிலையில் கோப்பை கனவை அடையாமல் IPL-ல் இருந்து பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்திருந்த நிலையில் அவரை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நிர்வாகம் நியமித்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக் RCB-க்கு டைடில் அடுச்சு குடுக்கனும், அது என்னுடைய கனவு கண்டிப்பாக அதை நான் செய்வேன் இம்முறை முழு பலத்துடன் மீண்டும் களத்தை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்த கார்த்திக் சுப்புராஜ் - வீடியோ வைரல்..

More in Featured

To Top