Connect with us

1வது திருமண நாளுக்காக மிர்ச்சி செந்தில் வெளியிட்ட சிறப்பான வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து மழை..

Featured

1வது திருமண நாளுக்காக மிர்ச்சி செந்தில் வெளியிட்ட சிறப்பான வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து மழை..

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றி பிரபலமானவர் செந்தில். அதில் பெற்ற பிரபலத்தைக் கொண்டு சின்னத்திரையில் சீரியல்கள் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நாயகனாக நடித்தார்.

அவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா நடித்தார். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அந்த சீரியலை சூப்பர் டூப்பர் வெற்றியடையச் செய்தது. சீரியல் மூலம் ஏற்பட்ட அந்த கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் திருமணமாக தற்போது மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அதிகமாக செயல்படும் மிர்ச்சி செந்தில், குடும்பத்துடன் எடுத்த அழகிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு, மிர்ச்சி செந்திலின் மற்றும் ஸ்ரீஜாவின் திருமணம் கடந்த 11 வருடங்களை கடந்துவிட்டது. மனைவி மற்றும் மகனுடன் எடுத்த அழகிய போட்டோக்களுடன் வெளியிட்ட அந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து, இந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகளவில் 8 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top