Connect with us

வெளியானது ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கள் பாடல் – கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..!!

Cinema News

வெளியானது ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கள் பாடல் – கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கள் பாடலான மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சீயான் விக்ரம் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘தங்கலான்’ . பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகன் , பார்வதி , பசுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மினிக்கி மினிக்கி பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

வரலாற்று கதை களம் கொண்ட இந்த படத்திற்கு மெல்லிசை மன்னன் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ள மினிக்கி மினிக்கி பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை எங்ககளுடன் பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top