Connect with us

அடேங்கப்பா என்னா போஸுங்க : இணையத்தில் வைரலாகும் மில்கி வொயிட் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

Cinema News

அடேங்கப்பா என்னா போஸுங்க : இணையத்தில் வைரலாகும் மில்கி வொயிட் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆஸ்தான கனவு தேவதையாக வலம் வரும் நடிகை தமன்னா தமிழ் மட்டுமன்றி பல மொழி படங்களில் தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

பல ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் அதிலும் குறிப்பாக அந்த படத்தில் அவர் ஆடிய காவாலா பாடல் இன்று வரை பட்டிதொட்டி எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது .

கிளாமருக்கு பெயர் போன நடிகையாக விளங்கும் இவர் அவ்வப்போது தாறுமாறான கவர்ச்சியுடன் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார் .

அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகை தமன்னா கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top