Connect with us

மீண்டும் பிச்சைக்காரன் கூட்டணி! பட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில்..

Featured

மீண்டும் பிச்சைக்காரன் கூட்டணி! பட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில்..

விஜய் ஆண்டனி கேரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் பிச்சைக்காரன். அதை சசி இயக்கியிருந்தார். பின்னர் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்கினார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், தற்போது விஜய் ஆண்டனி மற்றும் சசி மீண்டும் கூட்டணி சேர உள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மைக்கேல் படம் வசூல் வேட்டை: முதல் வாரமே ₹2990 கோடி

More in Featured

To Top