Connect with us

விடாமுயற்சி படத்திற்கான மாஸ் அப்டேட் அறிவித்த இசையமைப்பாளர் அனிருத்!

Featured

விடாமுயற்சி படத்திற்கான மாஸ் அப்டேட் அறிவித்த இசையமைப்பாளர் அனிருத்!

விடாமுயற்சி படம், மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். படம் 2025 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது, மேலும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வெளியீட்டின் குறித்து ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் முதல் பாடலை டிசம்பர் 27, மதியம் 1 மணியளவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மீண்டும் திரைக்கு வரும் மெஜிக்: பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் ‘BANG BANG’ 🎬🔥

More in Featured

To Top