Connect with us

பிக்பாஸ் 8: காதலனிடம் “Will You Marry Me?” என புரொபோஸ் செய்த சௌந்தர்யா..

Featured

பிக்பாஸ் 8: காதலனிடம் “Will You Marry Me?” என புரொபோஸ் செய்த சௌந்தர்யா..

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் தற்போது Freeze Task நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் சௌந்தர்யாவிற்கு ஒரு சர்பிரைஸ் கொடுக்க பிக்பாஸ் 8 வீட்டிற்கு பிரபல நடிகர் விஷ்ணு அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சௌந்தர்யா விஷ்ணுவிற்கு “Will You Marry Me?” என புரொபோஸ் செய்து, மற்ற போட்டியாளர்கள் அந்த தருணத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

இந்த நிகழ்வின் போது விஷ்ணு எப்படி பதிலளித்தார் என்பதை வீடியோவில் காணொளி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த விஷயம் பிக்பாஸ் 8 ரசிகர்களுக்கு மிகவும் ரசிக்கப்பட்டது, குறிப்பாக சௌந்தர்யா மற்றும் விஷ்ணுவின் இந்த இனிமையான தருணம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மதகஜராஜா: 6 நாளில் மாபெரும் வசூல் சாதனை..

More in Featured

To Top