Connect with us

தொகுப்பாளினி வேலையே வேண்டாம்னு சொல்ல வச்சாங்க – மணிமேகலை உருக்கமான பகிர்வு!

Featured

தொகுப்பாளினி வேலையே வேண்டாம்னு சொல்ல வச்சாங்க – மணிமேகலை உருக்கமான பகிர்வு!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். ஆனால், கடந்த சீசனில் இருந்து திடீரென நிகழ்ச்சியிலிருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் வெளியிட்ட வீடியோவில், “எனக்கு பிடித்த வேலைவே வேண்டாம்னு சொல்ல வச்சாங்க” என கூறிய அவர், அந்தச் சர்ச்சையால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின், விஜய் டிவியிலிருந்து விலகிய மணிமேகலை, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடந்த விருது விழா மேடையில், “உங்க கரியர் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க. ஆனா அடுத்த நாளே எனக்கு ஜீ தமிழ்ல வாய்ப்பு கிடைச்சுது” என உருக்கமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கோவையில் இரகசிய திருமணம்? சமந்தா – ராஜ் நிடிமாரு Wedding Shocking Update!”

More in Featured

To Top