Connect with us

பிரபல தமிழ் நடிகருடன் ஜோடி சேரும் மமிதா பைஜூ – வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

பிரபல தமிழ் நடிகருடன் ஜோடி சேரும் மமிதா பைஜூ – வெளியான டக்கர் தகவல்..!!

பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ பிரபல தமிழ் நடிகருடன் புதிய படத்தில் இணைந்துள்ளதாக டக்கர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் ப்ரேமலு என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த நடிகை தான் மமிதா பைஜூ . இப்படம் கொடுத்த ஏகபோக வெற்றியால் தற்போது இவருக்கு பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு லைனில் வந்த வண்ணம் உள்ளது .

இதுமட்டுமின்றி தனது துருதுருவான நடிப்பில் ஏராளமான ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகை மமிதா பைஜூ தற்போது பிரபல தமிழ் நடிகருடன் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

விஷ்னு விஷாலின் 21வது படமாக உருவாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக தான் மமிதா பைஜூ ஒப்பந்தமாகி உள்ளார் . அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இவருக்கு தனி பெயர் நிச்சயம் கிடைக்கும் எனவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top