Connect with us

மகாநதி வைஷாலிக்கு 5வது மாத வளைகாப்பு! வைரலாகும் வீடியோ!

Featured

மகாநதி வைஷாலிக்கு 5வது மாத வளைகாப்பு! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் மகாநதி. தற்போது இந்த தொடரில் விஜய் மற்றும் காவேரி பிரிந்துள்ளார்கள். இப்போது கதையின் முக்கிய மையம் விஜய், வெண்ணிலாவை எப்படி புரிய வைத்து, காவேரியுடன் மீண்டும் இணையப்போவார் என்பதே.

ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பை கூட்டி வருகிறது. தற்போது, வெண்ணிலா-விஜய் திருமணக் கதைக்களம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் வெண்ணிலாவாக நடித்து வருகிறார் நடிகை வைஷாலி. சமீபத்தில் தான் அவர் தன் கர்ப்பம் குறித்து அறிவித்தார்.

இந்த நிலையில், அவருக்கு 5வது மாத வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை, நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதையும் நம்ம ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மான்யா ஆனந்த் பேட்டி வைரல்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் மேனேஜர்

More in Featured

To Top