Connect with us

லக்கி பாஸ்கர் நடிகையின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஸ்டில்கள் 😍

Cinema News

லக்கி பாஸ்கர் நடிகையின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஸ்டில்கள் 😍

விஜய்யின் GOAT திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நடிகை மீனாட்சி சவுத்ரி, அதனைத் தொடர்ந்து வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் முக்கிய நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டுகளை பெற்றதுடன், திரையுலகில் அவருக்கான வாய்ப்புகளையும் அதிகரித்தது.

தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் பல முக்கிய படங்களில் ஹீரோயினாக பிஸியாக நடித்துவரும் மீனாட்சி சவுத்ரி, தனது கேரியரில் வேகமாக முன்னேறி வருகிறார். இதற்கிடையில், அவர் சமீபத்தில் செம கிளாமராக போஸ் கொடுத்து எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களை கவரும் இந்த அழகுப் புகைப்படங்கள், அவரது பிரபலத்தை மேலும் உயர்த்தி வருகின்றன. ✨📸

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top