Connect with us

லோகேஷ் கனகராஜுக்கு இன்னும் சம்பளம் பாதி தரவில்லையாம் லலித்..வெளியான அதிர்ச்சி தகவல்!

Cinema News

லோகேஷ் கனகராஜுக்கு இன்னும் சம்பளம் பாதி தரவில்லையாம் லலித்..வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று லியோ….இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான இப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் மூலம் லலித் குமார் தயாரித்து இருந்தார்..இப்படத்திற்கு மிக பெரிய அளவில் வரவேற்பு இருந்தது என்றும் சொல்லலாம்..

இதுவரை கிட்டதட்ட ரூ.600 கோடி வசூல் செய்துள்ளது லியோ படம்…இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு ரூ.100 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம்…அப்படி ஒரு சிறப்பு இந்த படம் செய்து தந்து இருக்கின்றது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது…அந்த தகவல் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டும் வருகின்றது…கிட்டதட்ட ரூ. 5 கோடி வரை லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி என்பது போல் தெரிவிக்கின்றனர்.அது இப்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது என்றும் சொல்லலாம்..

இப்படி இல்லை இது பொய் என பலர் சொல்லியும் வருகின்றனர்,ஏனென்றால் தயாரிப்பாளர் லலித் குமாருடன் நெருக்கமாக தான் லோகேஷ் பழகி வருகிறார்…சமீபத்தில் கூட லலித் குமார் மகனின் திருமணத்தில் கூட மகிழ்ச்சியுடன் லோகேஷ் கலந்துகொண்டார்…இதனால் பாக்கி இருந்தாலும் அதனை எல்லாம் சரி செய்து இருப்பார் என சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top