Connect with us

தலைவர் 171 படத்திற்கு இவரும் வில்லனா??வெளியான சூப்பர் தகவல்!

Cinema News

தலைவர் 171 படத்திற்கு இவரும் வில்லனா??வெளியான சூப்பர் தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படம் தலைவர் 171…சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.மேலும் அன்பு அறிவு இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக கமிட்டாகியுள்ளனர்…இப்படி ஒரே போஸ்டரில் பல தகவல்களை சொல்லியிருந்தார் லோகேஷ்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் லோகேஷ் ஈடுபட்டு வருகிறார்…அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என லோகேஷ் கூறியுள்ளார்…விரைவில் அப்டேட் வரும் என்ற தகவலும் வருகின்றது…இப்படி பிஸியாக இருக்கின்றார் லோகேஷ் அவர்கள்..

ண்டிப்பாக தலைவர் 171 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்..தற்போது கூறப்படுவது என்னவென்றால் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்துள்ளார்…அவரைத்தான் யோசித்தாராம்…தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு சம்பளம் காரணமா அல்லது இனி மேல் எந்த படத்திலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி எடுத்துள்ள முடிவு காரணமா என தெரியவில்லை என்கின்றனர்…இது உண்மையா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பாப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரமான சம்பவம் Loading - விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..!!

More in Cinema News

To Top