Connect with us

இயக்குனர் முத்தையா ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..என்னனு தெரியுமா??

Cinema News

இயக்குனர் முத்தையா ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..என்னனு தெரியுமா??

கிராமத்திய பின்னணியை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்ற இயக்குனர் முத்தையா அவர்கள்… விமர்சனம் இருக்கின்றது…கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியான “குட்டிப்புலி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்…அதிலிருந்து படங்கள் செய்து வருகின்றார்..

அதன் பிறகு கார்த்தியின் கொம்பன்,விஷாலின் மருது, சசிகுமாரின் கொடிவீரன், கௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் உள்ளிட்ட திரைப்படங்களை அவர் இயக்கி வந்தார்… ஒரு சில படங்கள் நன்கு பேசப்பட்டிருந்தது…

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரகனி, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் புலிக்குத்தி பாண்டி..இது நேரடியாக டிவியில் போடப்பட்டு இருந்தது..

இந்தப் படத்திற்கு பிறகு விருமன் என்ற படமும் காதர் பாஷா என்கின்ற இரு திரைப்படங்களை இயக்கிய முத்தையாவின் புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நாளை நவம்பர் 10 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது…இந்த டஹ்க்வல் முத்தையா ரசிகர்களுக்கு பெரிதும் ட்ரீட்டாக அமைந்து இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

More in Cinema News

To Top