Connect with us

நடிகர் அஜித்துக்கு தெலுங்கு பட தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் Surprise..

Cinema News

நடிகர் அஜித்துக்கு தெலுங்கு பட தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் Surprise..

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித் குமார் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைத்துள்ளார்…இந்த படத்திற்கு மிக பேரிய எதிர்பரப்பு இருந்து வருகின்றது…தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மும்மரமாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது…இந்த வருடத்தின் இறுதியில் முடிக்கப்படும் என தகவல் வந்து இருக்கின்றது…

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு அதன் பிறகு தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது…ஒரு சிலர் அதற்கு முன்பே வரலாம் என தகவலும் வந்து இருக்கின்றது..அந்த வேலைகள் ஒரு பக்கம் போக மற்றோரு பக்கத்தில் ஒரு தகவல் வந்து வைரலாக பேசப்பட்டு வருகின்றது..

இதனை அடுத்து அஜித்தின் 63 வது படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது…அவர் கண்டிப்பாக அஜித் ரசிகர் என்பதால் மாஸ் குறையாமல் இருக்கும் என்பது போல் தகவல் வந்து இருக்கின்றது…

இந்த படத்தை பிரபல தெலுங்கு படம் தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். இதன் மூலம் விஜய்க்கு சமமாக தெலுங்கு மார்க்கெட்டை அஜித் பிடிப்பார் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. .அதனால் நிச்சயம் பெரிய பட்கேட் படமாக இருக்கலாம் என்ற தகவல் வந்து வைரல் ஆகி வருகின்றது.பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top