Connect with us

கார்த்தியின் புதிய படம் குறித்து வெளியான தாறுமாறு அப்டேட் – வைரல் வீடியோ

Cinema News

கார்த்தியின் புதிய படம் குறித்து வெளியான தாறுமாறு அப்டேட் – வைரல் வீடியோ

நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான படத்தின் தொடக்க விழா காணொலியும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜப்பான்’ படம் படு தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது தனது அடுத்த படங்களை கார்த்தி கண்ணும் கருத்துமாக தேர்வு செய்து நடித்து வருகிறார் .

அந்தவகையில் கார்த்தி தனது அடுத்த படத்தை நலன்குமாரசாமியிடம் கொடுத்துள்ளார் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மாபெரும் பொருட்செல்வவில் எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தொடக்க விழா காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விழாவில், சூர்யா, சிவக்குமார் ஆகியோரும் படக்குழுவினரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி..!!!

More in Cinema News

To Top